Advertisement


ஜான் இஸ்னர் சாம்பியன்

ஏப்ரல் 02, 2018.
 Comments  
 


John Isner, USA, Miami Open Masters Tennis
 

மயாமி: மயாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தினார்.

அமெரிக்காவில், மயாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், அமெரிக்காவின் ஜான் இஸ்னர், ஜெர்மனியின் அலெக்சண்டர் ஸ்வெரேவ் மோதினர். ‘டை–பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை ஸ்வெரேவ், 7–6 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட இஸ்னர், 2வது செட்டை 6–4 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 6–4 என வென்றார்.

முடிவில் ஜான் இஸ்னர், 6–7, 6–4, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கோப்பை வென்றார். இது, இவரது 13வது ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு பட்டம்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?