Advertisement


ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன்

ஏப்ரல் 01, 2018.
 Comments  
 


Miami Open Tennis, Sloane Stephens, Jelena Ostapenko
 

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில், லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை தோற்கடித்தார்.

அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ மோதினர். ‘டை–பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை 7–6 எனக் கைப்பற்றிய ஸ்லோன் ஸ்டீபன்ஸ், 2வது செட்டை 6–1 என தன்வசப்படுத்தினார். 

முடிவில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 7–6, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கோப்பை வென்றார். இது, இவரது 6வது ‘டபிள்யு.டி.ஏ.,’ பட்டம். கடைசியாக, கடந்த ஆண்டு யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?