Advertisement


சமீர் வர்மா ஏமாற்றம்

மார்ச் 31, 2018.
 Comments  
 


Orleans Open World Super Badminton, Sameer Verma
 

ஆர்லியன்ஸ்: பிரான்சில் நடந்த ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் அரையிறுதியில் இந்திய வீரர் சமீர் வர்மா தோல்வியடைந்தார்.

பிரான்சில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சமீர் வர்மா, நெதர்லாந்தின் மார்க்கை எதிர் கொண்டார். முதல் செட்டை 21–18 என கைப்பற்றிய சமீர், அடுத்த செட்டை 13–21 என பறிகொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் ஏமாற்றிய இவர் 12–21 என இழந்தார். 57 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், சமீர் வர்மா 21–18, 13–21, 12–21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

இத்துடன், இத்தொடரில் இந்திய வீரர்களின் பங்கிளிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே, காஷ்யப், குருசாய்தத் உள்ளிட்டோர் வெளியேறி விட்டனர்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?