Advertisement


ஆசிய கால்பந்து: இந்தியா தோல்வி

மார்ச் 27, 2018.
 Comments  
 


Asian Cup qualification  Third Round, india lose
 

பிஷெக்: ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றில் இந்திய அணி, 1–2 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானிடம் வீழ்ந்தது. 

ஆசிய கோப்பை கால்பந்து தொடர், வரும் 2019, ஜன., 5 முதல் பிப்., 1 வரை, ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிசுற்றில் இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றது. முதல் 5 போட்டியில் 4 வெற்றி, 1 ‘டிரா’ செய்த இந்திய அணி, 13 புள்ளிகள் பெற்றிருந்தது. 

கடைசி லீக் போட்டி கிர்கிஸ்தானின் பிஷெக் நகரில் நடந்தது. தடை காரணமாக கேப்டன் சுனில் செத்ரி பங்கேற்காததால், குர்பிரீத் சிங் சாந்து கேப்டனாக களமிறங்கினார். கோல்கீப்பர் சுப்ரட்டோவும் நேற்று களமிறங்கவில்லை. 

இதனால், 88வது நிமிடத்தில் தான் இந்திய அணியின் ஜீஜே, தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். இருப்பினும், இந்திய அணி 1–2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இருப்பினும், இப்பிரிவில் ‘நம்பர்–1’ இடம் பிடித்த இந்தியா, ஆசிய கோப்பை தொடருக்கு முன்னேறியது.

முடிவுக்கு வந்தது

சர்வதேச அரங்கில் இந்திய அணி தொடர்ந்து 13 போட்டிகளில் தோல்வியடையாமல் வலம் வந்தது. நேற்றைய தோல்வியை அடுத்து, இந்த வெற்றி நடை முடிவுக்கு வந்தது.

Advertisement

பெங்களூரு vs சென்னை , போட்டி 24
இந்திய பிரீமியர் லீக், 2018
4/25/2018 , 20:00
எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?