Advertisement


சாம்பியன்ஸ் டிராபிக்கு சிக்கல்

பிப்ரவரி 10, 2018.
 Comments  
 


ICC Champions Trophy, Cricket, 2021 India, Tax
 

துபாய்: வரும் 2021ல் இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடப்பது சந்தேகமாக உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபி (‘மினி’ உலக கோப்பை) தொடர் (ஒருநாள்) நடக்கும். இதன் 9 வது தொடர், வரும் 2021ல் இந்தியாவில் நடக்கவுள்ளது. ஆனால், ஐ.சி.சி., நடத்தும் தொடருக்கு, இந்தியாவில் வரி விலக்கு தருவதில்லை என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனால், திட்டமிட்டபடி, இந்தியாவில் தொடர் நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி., வெ ளியிட்ட அறிக்கையில்,‘ ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தபடி, தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) உதவி செய்யும் படி, அரசிடம் பேசி வருகிறோம். அதேநேரம், இந்திய நேரப்படி போட்டிகளை நடத்தும் வகையில், மாற்று இடங்களையும் ஆராய்ந்து வருகிறோம்,’ என, தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?