Advertisement


அமெரிக்க டென்னிஸ்: அரையிறுதியில் ஜீவன் ஜோடி

பிப்ரவரி 09, 2018.
 Comments  
 


san francisco international ATP Tennis, inida, jeevan nedunchezhiyan
 

 சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர், இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், இந்தோனேஷியாவின் கிறிஸ்டோபர் ரங்கட் ஜோடி முன்னேறியது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், நோவிகோவ் (அமெரிக்கா), ஆலிவெய்ரா (போர்ச்சுகல்) ஜோடியை சந்தித்தது. 

முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய ஜீவன் ஜோடி, இரண்டாவது செட்டை 1–6 என, இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை–பிரேக்கரில்’ சிறப்பாக செயல்பட்ட ஜீவன் ஜோடி, 11–9 என, வென்றது. முடிவில், ஜீவன் ஜோடி 6–4, 1–6, 11–9 என்ற  கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?