Advertisement


ஆசிய பாட்மின்டன்: சிந்து ஆறுதல்

பிப்ரவரி 09, 2018.
 Comments  
 


asia badminton championship, india lose indoneshia
 

 அலோர் சிடார்: ஆசிய பாட்மின்டன் காலிறுதியில் இந்திய பெண்கள் அணி, 1–3 என்ற கணக்கில், இந்தோனேஷியாவிடம் வீழ்ந்தது. 

மலேசியாவில் அணிகளுக்கான ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் பிரிவு லீக் சுற்றில், 1 வெற்றி, 2 தோல்வியடைந்த இந்திய அணி, காலிறுதியில் இந்தோனேஷியாவை சந்தித்தது. 

முதல் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சிந்து, பிட்ரியானியை 21–13, 22–24 என்ற கணக்கில் வீழ்த்தினார். அடுத்து நடந்த பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி, 5–21, 16–21 என்ற கணக்கில் கிரேசியா, ரகாயு ஜோடியிடம் வீழ்ந்தது.

இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ண பிரியா, ஹன்னாவிடம் (8–21, 15–21) தோல்வியடைந்தார். அடுத்து நடந்த மற்றொரு இரட்டையர் போட்டியிலும் இந்திய அணி ஏமாற்றியது. முடிவில், இந்தியா 1–3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?