Advertisement


புரோ மல்யுத்தம்: சாக் ஷி அணி வெற்றி

ஜனவரி 09, 2018.
 Comments  
 


Pro Wrestling league, india, sakshi malik
 

புதுடில்லி: புரோ மல்யுத்த லீக் போட்டியில் சாக் ஷி மாலிக் தலைமையிலான மும்பை அணி, டில்லியை 5–2 என்ற கணக்கில் வென்றது.

புரோ மல்யுத்த லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று டில்லியில் துவங்கியது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இதன் லீக் போட்டியில் மும்பை, டில்லி அணிகள் நேற்று மோதின. இதன் முதல் நான்கு போட்டிகள் முடிவில், இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற, 2–2 என, சமனில் இருந்தது.

அடுத்து நடந்த 125 கி.கி., போட்டியில் மும்பை வீரர் சதேந்தர் மாலிக், 7–6 என, வெற்றி பெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 62 கி.கி., எடைப்பிரிவில், மும்பை அணி கேப்டன் சாக் ஷி மாலிக், டில்லியின் மோனியாவை 18–2 என, சாய்த்தார். கடைசி போட்டியில் மும்பை வீரர் ராமோனவ் வெற்றி பெற்றார். முடிவில், மும்பை அணி, 5–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?