Advertisement


வரும் வாரம்

ஜனவரி 02, 2018.
 Comments  
 


badminton
 

டிச. 31 – ஜன. 6 வரை நடக்கவுள்ள முக்கிய போட்டிகள்

 கிரிக்கெட்

முதல் டெஸ்ட், இந்தியா – தென் ஆப்ரிக்கா (ஜன. 5–9), இடம்: கேப்டவுன், நேரம்: மதியம் 2:00 மணி, ‘டிவி’: சோனி டென்

* ஆஷஸ் 5வது டெஸ்ட், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து (ஜன. 4–8), இடம்: சிட்னி, நேரம்: அதிகாலை 5:00 மணி, ‘டிவி’: சோனி சிக்ஸ்

* நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ், 2வது (ஜன. 1), 3வது (ஜன. 3) ‘டுவென்டி–20’ போட்டிகள், இடம்: மவுன்ட் மவுன்கனுய், நேரம்: காலை 11:30 மணி, ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1

* ‘பிக் பாஷ் டுவென்டி–20’ லீக் (டிச. 31 – ஜன. 6), இடம்: ஆஸ்திரேலியா, நேரம்: மதியம் 1:40 மணி, ‘டிவி’: சோனி சிக்ஸ்

* பெண்களுக்கான ‘பிக் பாஷ் டுவென்டி–20’ லீக் (டிச. 31), இடம்: ஆஸ்திரேலியா, நேரம்: காலை 8:30 மணி, ‘டிவி’: சோனி சிக்ஸ்

பாட்மின்டன்

பிரிமியர் பாட்மின்டன் லீக் (டிச. 31, இடம்: டில்லி மற்றும் ஜன. 1–4, இடம்: லக்னோ மற்றும் ஜன. 5–6, இடம்: சென்னை), நேரம்: இரவு 7:00 மணி, ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1

கால்பந்து

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து (டிச. 31, ஜன. 3–6), இடம்: இந்தியா, நேரம்: இரவு 8:00 மணி, ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, 1 தமிழ்

* ‘ஐ–லீக்’ கால்பந்து, கேரளா – அய்சால் (டிச. 31, இடம்: கோழிக்கோடு, நேரம்: மதியம் 2:00 மணி), மோகன் பகான் – சென்னை சிட்டி (டிச. 2, இடம்: கோல்கட்டா, நேரம்: மாலை 5:30 மணி), இந்தியன் ஆரோஸ் – ஈஸ்ட் பெங்கால் (ஜன. 2, இடம்: புதுடில்லி, நேரம்: மதியம் 8:00 மணி), ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2

* பிரிமியர் லீக் கால்பந்து (டிச. 31, நேரம்: மாலை 5:20, இரவு 9:50 மற்றும் ஜன. 1, நேரம்: மாலை 5:50, இரவு 10:50 மணி), இடம்: இங்கிலாந்து, ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1

டென்னிஸ்

டாடா ஓபன் மகாராஷ்டிரா டென்னிஸ் (ஜன. 1–6), இடம்: புனே, இந்தியா, நேரம்: மாலை 5:00 மணி, ‘டிவி’: சோனி டென் 2

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?