Advertisement


2018ல் என்ன...என்ன

ஜனவரி 01, 2018.
 Comments  
 


2018, Sports calender, cricket, badminton, other sports date
 

புதுடில்லி: சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்த ஆண்டு நடக்கவுள்ள கிரிக்கெட், கால்பந்து, பாட்மின்டன் உள்ளிட்ட முக்கிய போட்டிகள், நடக்கும் நாட்கள் விவரம் பின் வருமாறு.

கிரிக்கெட்:

ஜன. 5 – பிப். 24: தென் ஆப்ரிக்க மண்ணில் இந்தியா, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 ‘டுவென்டி–20’

ஜன. 5 – ஜன. 28: நியூசிலாந்து மண்ணில் பாகிஸ்தான், 5 ஒருநாள், 3 ‘டுவென்டி–20’

ஜன. 13 – பிப். 5: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை, இடம்: நியூசிலாந்து

பிப். 3 – பிப். 21: முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இடம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

பிப். 5 – பிப். 24: தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய பெண்கள், 3 ஒருநாள், 5 ‘டுவென்டி–20’

பிப். 25 – மார்ச் 9: நியூசிலாந்து – இங்கிலாந்து, 5 ஒருநாள்

ஏப். 4 – மே 31: 11வது ஐ.பி.எல்.,

மே 24 – ஜூன் 5: இங்கிலாந்து – பாகிஸ்தான், 2 டெஸ்ட்

ஜூன் 13 – ஜூன் 24: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா, 5 ஒருநாள்

ஜூலை 3 – செப். 11: இங்கிலாந்து மண்ணில் இந்தியா, 5 டெஸ்ட், 3 ‘டுவென்டி–20’, 3 ஒருநாள்

அக். – நவ. 2018: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ், 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு ‘டுவென்டி–20’

நவ. 3 – நவ. 24: பெண்களுக்கான ‘டுவென்டி–20’ உலக கோப்பை, இடம்: வெஸ்ட் இண்டீஸ்

டிச. – 2019 பிப்.,: ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா, 4 டெஸ்ட்

 

டென்னிஸ்:

ஜன. 1 – ஜன. 7: மகாராஷ்டிரா ஓபன், புனே

ஜன. 15 – ஜன. 28: ஆஸ்திரேலியா ஓபன், மெல்போர்ன்

மார்ச் 8 – மார்ச் 18: இந்தியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ்

மார்ச் 21 – ஏப். 1: மயாமி ஓபன்

ஏப். 15 – ஏப். 22: மான்டி கார்லோ மாஸ்டர்ஸ்

மே 6 – மே 13: மாட்ரிட் மாஸ்டர்ஸ்

மே 13 – மே 20: ரோம் மாஸ்டர்ஸ்

மே 27 – ஜூன் 10: பிரெஞ்ச் ஓபன்

ஜூலை 2 – ஜூலை 15: விம்பிள்டன்

ஆக. 6 – ஆக. 12: ரோஜர்ஸ் கோப்பை, டொரான்டோ

ஆக. 12 – ஆக. 19: சின்சினாட்டி மாஸ்டர்ஸ்

ஆக. 27 – செப். 9: யு.எஸ்., ஓபன், நியூயார்க்

அக். 7 – அக். 14: ஷாங்காய் மாஸ்டர்ஸ்

அக். 29 – நவ. 4: பாரிஸ் மாஸ்டர்ஸ்

நவ. 11 – நவ. 18: ஏ.டி.பி., வேர்ல்டு டூர் பைனல்ஸ்

நவ. 23 – நவ. 25: டேவிஸ் கோப்பை பைனல்

 

பாட்மின்டன்:

ஜன. 1 – ஜன. 14: பிரிமியர் பாட்மின்டன் லீக்

ஜன. 8: தாய்லாந்து மாஸ்டர்ஸ், பாங்காக்

ஜன. 15: மலேசிய மாஸ்டர்ஸ், கோலாலம்பூர்

ஜன. 22: இந்தோனேஷிய மாஸ்டர்ஸ், ஜகார்தா

ஜன. 29: இந்தியன் ஓபன் சூப்பர்சீரிஸ், டில்லி

மார்ச் 14 – மார்ச் 18: ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப், பர்மிங்காம்

ஜூலை 30 – ஆக. 5: உலக சாம்பியன்ஷிப், சீனா

நவ. 20 – நவ. 25: உலக சூப்பர்சீரிஸ் பைனல்ஸ்

 

கால்பந்து:

மார்ச் 17: ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனல்

ஜூன் 14 – ஜூலை 15: ‘பிபா’ உலக கோப்பை, இடம்: ரஷ்யா

மே 24: ஐரோப்பா லீக் பைனல், லியான்

மே 26: சாம்பியன்ஸ் லீக் பைனல்

ஆக. 11: இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆரம்பம்

செப். 18: சாம்பியன்ஸ் லீக் ஆரம்பம்

டிச. 12 – டிச. 22: கிளப் உலக கோப்பை

 

‘பார்முலா–1’:

மார்ச் 25: ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ், மெல்போர்ன்

ஏப். 8: பக்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்

மே 27: மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்

செப். 2: இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ்

நவ. 25: அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ்

 

ஹாக்கி:

ஜூலை 21 – ஆக. 5: பெண்கள் உலக கோப்பை

நவ. 28 – டிச. 16: ஆண்கள் உலக கோப்பை

 

துப்பாக்கி சுடுதல்:

ஆக. 31 – செப். 14: உலக சாம்பியன்ஷிப்

 

பிற விளையாட்டு:

ஜன. 21: மும்பை மாரத்தான்

பிப். 9 – பிப். 25: குளிர்கால ஒலிம்பிக், தென் கொரியா

ஏப். 4 – ஏப். 15: காமன்வெல்த் விளையாட்டு, ஆஸ்திரேலியா

ஆக. 18 – செப். 2: ஆசிய விளையாட்டு, இந்தோனேஷியா

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?