Advertisement


‘டாக்டர்’ பெடரர்

நவம்பர் 25, 2017.
 Comments  
 


federer
 

பேசல்: பெடரருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் (19) வென்றவர். 36 வயதிலும் ஆக்ரோஷமாக விளையாடி வருகிறார். இந்நிலையில், இவர் சொந்த மண்ணில் அமைந்துள்ள ‘பேசல் பல்கலைகழகத்தின்’ மருத்துவத்துறை சார்பில் கவுரவ ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலைகழகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,‘ சுவிட்சர்லாந்து மற்றும் பேசல் நகருக்கு டென்னிஸ் வீரர் பெடரர் அதிக பெருமைகளை சேர்த்துள்ளார். உலகில் வாழும் பல மக்களுக்கு ‘ரோல் மாடலாக’ திகழ்கிறார். உடல் அளவில் பலமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். ஆப்ரிக்காவில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கு இவரின் அறக்கட்டளை உதவி வருகிறது. இப்படி பல செயல்பாடுகளை கணக்கில் கொண்டு, பெடரருக்கு மருத்துவத்துறை சார்பில் கவுரவ ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்படுகிறது,’என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?