Advertisement


டென்னிஸ் வீராங்கனை மரணம்

நவம்பர் 20, 2017.
 Comments  
 


Jana Novotna Former Wimbledon champion dies at age of 49
 

பிராகு: கேன்சர் பாதிப்பு காரணமாக முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜானா நவோட்னா, மரணம் அடைந்தார்.

செக்குடியரசின் டென்னிஸ் வீராங்கனை ஜானா நவோட்னா, 49. கடந்த 1998ல் விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர். பெண்கள் இரட்டையரில் சக வீராங்கனை ஹெலனா சுகோவா (1989, 1990), அரன்ட்சா சான்சஸ் விகாரியோ (1995), மார்டினா ஹிங்கிசுடன் (1998) இணைந்து நான்கு விம்பிள்டன் கோப்பை கைப்பற்றினார்.

தவிர, சர்வதேச டென்னிசில் 24 ஒற்றையர், 76 இரட்டையர் பிரிவுகளில் கோப்பை வென்றுள்ளார். 1999 ல் ஓய்வு பெற்ற நவோட்னா, கேன்சர் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டார். நேற்று மரணம் அடைந்தார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?