Advertisement


புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

நவம்பர் 15, 2017.
 Comments  
 


Serena Williams, Reddit co founder Alexis Ohanian are set to tie the knot
 

 நியூ ஆர்லன்ஸ்: டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், அலெக்சிஸ் ஒஹானியன் திருமணம் இன்று நடக்கிறது.

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், 34. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 23 ஒற்றையர் பட்டங்கள் வென்றவர். இவருக்கும், ரெடிட் இணையதள இணை நிர்வாகி அலெக்சிஸ் ஒஹானியனுக்கும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த ஜோடிக்கு கடந்த செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே இன்று நியூ ஆர்லன்சில் இந்த ஜோடிக்கு திருமணம் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதில் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியின் தோழி மேஹன் மார்க்கிள், கிறிஸ் ஜென்னர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், திருமணம் நடக்கும் இடம், நேரம், இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் விவரம் என, அனைத்தும் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?