Advertisement


தமிழகம் ‘சூப்பர்’

நவம்பர் 14, 2017.
 Comments  
 


India cricket, natham npr college
 

நத்தம்: சவுராஷ்டிரா அணிக்கு எதிரான கூச் பெகார் டிராபி லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெகார் டிராபி தொடர் நடத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம், என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில், தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதும் இரண்டாவது சுற்றுக்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டி (4 நாட்கள்) நடக்கிறது. சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 253 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. சோனு யாதவ் 93 ரன்கள் எடுக்க, தமிழக அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. பின், 2வது இன்னிங்சை துவக்கிய சவுராஷ்டிரா அணி ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து, 15 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

Advertisement
Cricket logo
England - 196/4 (80.3)
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?