Advertisement


ஆதித்யா, துஷார் அரைசதம்

நவம்பர் 13, 2017.
 Comments  
 


Natham NPR Colledge, cricket
 

நத்தம்: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெகார் டிராபி தொடர் நடத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம், என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில், தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதும் இரண்டாவது சுற்றுக்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டி (4 நாட்கள்) நடக்கிறது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 8 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று, 2ம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை துவக்கிய சவுராஷ்டிரா அணி 253 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. சச்சின் பர்மார் (33) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகம் சார்பில் அஜித் ராம், அருண்மொழி தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

பின், முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு ஆதித்யா (95), துஷார் (65) நல்ல துவக்கம் தந்தனர். இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் தமிழக அணி 6 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்து, 30 ரன்கள் பின்தங்கி இருந்தது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?