Advertisement


பயஸ் ஜோடி ஏமாற்றம்

நவம்பர் 03, 2017.
 Comments  
 


paes
 

சர்லோட்டிஸ்வில்லே: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் பயஸ், புரவ் ராஜா ஜோடி தோல்வியடைந்தது.

அமெரிக்காவில் உள்ள சர்லோட்டிஸ்வில்லே பகுதியில், ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், புரவ் ராஜா ஜோடி, அமெரிக்காவின் டெனிஸ் குட்லா, டானி தாமஸ் ஜோடியை சந்தித்தது. ‘டை–பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை 6–7 என இழந்த பயஸ் ஜோடி, 2வது செட்டை 2–6 எனக் கோட்டைவிட்டது. முடிவில் பயஸ், புரவ் ராஜா ஜோடி 6–7, 2–6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?