Advertisement


வரும் வாரம்...

அக்டோபர் 01, 2017.
 Comments  
 


badminton
 

அக். 1–7 வரை நடக்கவுள்ள முக்கிய போட்டிகள்

கிரிக்கெட்:

இந்தியா – ஆஸ்திரேலியா, 5வது ஒருநாள் போட்டி (அக். 1, இடம்: நாக்பூர், நேரம்: மதியம் 1:30 மணி), முதல் ‘டுவென்டி–20’ (அக். 7, இடம்: ராஞ்சி, நேரம்: இரவு 7:00 மணி) ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ்

★ பாகிஸ்தான் – இலங்கை, 2வது டெஸ்ட் (அக். 6–10), இடம்: துபாய், நேரம்: மாலை 5:00 மணி, ‘டிவி’: சோனி சிக்ஸ்

★ தென் ஆப்ரிக்கா – வங்கதேசம், 2வது டெஸ்ட் (அக். 6–10), இடம்: புளோயம்போன்டைன், நேரம்: மதியம் 1:30 மணி

★ இந்தியா ‘ஏ’ – நியூசிலாந்து ‘ஏ’, முதல் ஒருநாள் போட்டி (அக். 6), இடம்: விசாகப்பட்டினம், நேரம்: காலை 9:00 மணி

கபடி:

புரோ கபடி லீக் (அக். 1, 3–5, இடம்: சென்னை மற்றும் அக். 6–7, இடம்: ஜெய்ப்பூர், ராஜஸ்தான்), நேரம்: இரவு 8:00 மற்றும் 9:00 மணி, ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ்

கால்பந்து:

‘பிபா’ 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து (அக். 6–28), இடம்: இந்தியா, ‘டிவி’: சோனி டென் 2, டென் 3

★ பிரிமியர் லீக் கால்பந்து (அக். 1), நேரம்: மாலை 4:30, 6:45 மற்றும் இரவு 9:00 மணி, இடம்: இங்கிலாந்து, ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1

★ பண்டஸ்லிகா கால்பந்து (அக். 1), நேரம்: மாலை 4:45, இரவு 9:15 மணி, இடம்: ஜெர்மனி, ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2

★ பிரிமியர் புட்சல் கால்பந்து, பைனல் (அக். 1), இடம்: துபாய் , நேரம்: இரவு 7:30 மணி, ‘டிவி’: சோனி டென் 1, டென் 3

★ ‘லா லிகா’ கால்பந்து (செப். 1), நேரம்: மாலை 3:30, இரவு 8:00, 10:00 மற்றும் 12:30 மணி, இடம்: ஸ்பெயின், ‘டிவி’: சோனி டென் 2

‘பார்முலா–1’:

மலேசியன்  ‘கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா–1’ கார்பந்தயம் (செப். 1), இடம்: மலேசியா, நேரம்: மதியம் 12:25 மணி, ‘டிவி’: ஸ்டார் ஸ்பேர்ட்ஸ் செலக்ட் 2

கோல்ப்:

பிரசிடென்ட்ஸ் கோப்பை கோல்ப் (அக். 1), இடம்: அமெரிக்கா, நேரம்: இரவு 9:30 மணி, ‘டிவி‘: நியோ ஸ்போர்ட்ஸ்

குதிரைபந்தயம்:

குதிரைப்பந்தயம் (அக். 1), இடம்: பிரான்ஸ்

படகு போட்டி:

உலக படகு போட்டி சாம்பியன்ஷிப் (அக். 1), இடம்: அமெரிக்கா

ஜிம்னாஸ்டிக்ஸ்:

உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் (அக். 1–9), இடம்: கனடா

யூத் கேம்ஸ்:

தென் அமெரிக்க யூத் கேம்ஸ் (அக். 1–8), இடம்: சிலி

செஸ்:

உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் (அக். 1–16), இடம்: இத்தாலிடார்ட்ஸ்:

உலக கிராண்ட் பிரிக்ஸ் டார்ட்ஸ் (அக். 1–7), இடம்: அயர்லாந்து

பேஸ்பால்:

மேஜர் லீக் பேஸ்பால் போஸ்ட்சீசன் (அக். 3–22), இடம்: அமெரிக்கா

சைக்கிள் பந்தயம்:

ரோடு சைக்கிள் பந்தயம் (அக். 7), இடம்: இத்தாலி

டிரையத்லான்:

டிரையத்லான் உலக கோப்பை (அக். 7–8), இடம்: அமெரிக்கா

வாலிபால்:

ஆண்களுக்கான ‘நார்சிகா’ வாலிபால் சாம்பியன்ஷிப் (அக். 1–2), இடம்: அமெரிக்கா

★ பெண்களுக்கான ‘நார்சியா’ வாலிபால் சாம்பியன்ஷிப் (அக். 7–15), இடம்: டிரினிடாட் அண்டு டுபாகோ

பாட்மின்டன்:

பல்கேரியன் சர்வதேச பாட்மின்டன் (அக். 5–8), இடம்: சோபியா, பல்கேரியா

ஸ்குவாஷ்:

யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ் (அக். 7–14), இடம்: அமெரிக்கா

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?