Advertisement


விஜய் நடராஜன் ஜோடி தங்கம் *ஆசிய டென்னிசில் அபாரம்

செப்டம்பர் 26, 2017.
 Comments  
 


asian indoor championship, india tennis
 

அஷ்கபாத்: ஆசிய உள்ளரங்க டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் அசத்திய இந்தியாவின் விஜய் நடராஜன், விஷ்ணுவர்தன் ஜோடி தங்கம் வென்றது. 

துர்க்மெனிஸ்தானில் ஆசிய அளவிலான உள்ளரங்கம் மற்றும் தற்காப்பு கலை விளையாட்டு நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் விஜய் நடராஜன், விஷ்ணுவர்தன் ஜோடி, கஜகஸ்தானின் கபிபுலின், யெவ்செயவ் ஜோடியை எதிர்கொண்டது.

இதன் முதல் செட்டை 6–3 என, இந்திய ஜோடி கைப்பற்றியது. தொடர்ந்து அசத்திய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 6–4 என, தன் வசப்படுத்தியது. முடிவில், இந்திய ஜோடி 6–3, 6–4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றியது.

ரெய்னா வெ ள்ளி:

பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடி, தாய்லாந்தின் தமச்சான், வருண்யா ஜோடியிடம் 6–3, 3–6, 6–7 என்ற கணக்கில் வீழ்த்து, வெ ள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.

இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இந்தியா 8 தங்கம், 11 வெ ள்ளி, 17 வெண்கலம் என, 36 பதக்கங்கள் பெற்று 11வது இடத்துக்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?