Advertisement


கரோலின் வோஸ்னியாக்கி சாம்பியன்

செப்டம்பர் 24, 2017.
 Comments  
 


Caroline Wozniacki, WTA Pan Pacific Open Tennis, Anastasia Pavlyuchenkova
 

டோக்கியோ: பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., அந்தஸ்து பெற்ற பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில், ‘நடப்பு சாம்பியன்’ டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, ரஷ்யாவின் அனஸ்டாசியா பவ்லிசென்கோவா மோதினர்.

அபாரமாக ஆடிய வோஸ்னியாக்கி 6–0, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக (2010, 2016, 2017) சாம்பியன் பட்டம் வென்றார். இத்தொடரில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ், அதிகபட்சமாக 5 முறை (1997, 1999, 2000, 2002, 2007) கோப்பை வென்றுள்ளார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவில் வோஸ்னியாக்கி வென்ற 26வது பட்டம்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?