Advertisement


உலக கால்பந்து: மாணவர்களுக்கு அனுமதி இலவசம்

செப்டம்பர் 13, 2017.
 Comments  
 


FIFA U17 World Cup Football, West Bengal, Students, Free Pass
 

கோல்கட்டா: ‘ஜூனியர்’ உலக கோப்பை கால்பந்து போட்டி நாட்களில், தினமும் 5000 மாணவர்களுக்கு இலவச அனுமதி தர, மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில், இந்தியாவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் வரும் அக்., 6ல் துவங்குகிறது. இத்தொடரில், கோல்கட்டாவின் சால்ட் லேக் மைதானத்தில், பைனல் (அக்., 28) உட்பட மொத்தம் 10 போட்டிகள் நடக்கவுள்ளன.

இந்த நாட்களில், 5000 மாணவர்களுக்கு இலவச ‘பாஸ்’ வழங்க, மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. இதில் பள்ளி (2000), கல்லுாரி (2000) மாணவ, மாணவிகளுக்கு பிரித்து வழங்கவுள்ளனர். 500 டிக்கெட்டுகள் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தரப்படவுள்ளது.

இதற்காக மேற்கு வங்க பள்ளி, கல்வித்துறை சார்பில் 70 சிறப்பு பஸ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?