Advertisement


வரும் வாரம்...

செப்டம்பர் 12, 2017.
 Comments  
 


tennis
 

செப். 10–16ல் நடக்கவுள்ள முக்கிய போட்டிகள்

கிரிக்கெட்:

இங்கிலாந்து  – வெஸ்ட் இண்டீஸ் ‘டுவென்டி–20’ (செப். 16), இடம்: செஸ்டர்–லீ–ஸ்டீரீட், நேரம்: இரவு 11:00 மணி, ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2

★ துலீப் டிராபி, இந்தியா ‘புளூ’ – இந்தியா ‘ரெட்’ (செப். 13–16), இடம்: கான்பூர், நேரம்: மதியம் 2:30 மணி, ‘டிவி’:

★ கர்நாடகா பிரிமியர் லீக் (செப். 10–12, 14–16), இடம்: கர்நாடகா, நேரம்: மாலை 3:00, இரவு 7:00 மணி, ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1

★ உள்ளரங்கு கிரிக்கெட் உலக கோப்பை (செப். 16–23), இடம்: யு.ஏ.இ.,

டென்னிஸ்:

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் (செப். 10), இடம்: நியூயார்க், அமெரிக்கா, நேரம்: இரவு 9:30 மணி ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1, 2

கபடி:

புரோ கபடி லீக் (செப். 10, 12–14, இடம்: ஹரியானா மற்றும் செப். 15–16, இடம்: ராஞ்சி), நேரம்: இரவு 8:00 மற்றும் இரவு 9:00 மணி, ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் 1

கால்பந்து:

இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து (செப். 10, நேரம்: மாலை 5:50 மணி மற்றும் செப். 11, நேரம்: நள்ளிரவு 12:20 மணி), இடம்: இங்கிலாந்து, ‘டிவி’: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1

★ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து, அணிகள்: செல்டிக் – பாரிஸ் (செப். 12), நேரம்: இரவு 12:00 மணி, இடம்: கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து, ‘டிவி’: சோனி ஈ.எஸ்.பி.என்.,

★ ‘லா லிகா’ கால்பந்து (செப். 10), இடம்: ஸ்பெயின், நேரம்: மாலை 4:30, இரவு 8:00, 10:00 மற்றும் நள்ளிரவு 12:30 மணி, ‘டிவி’: சோனி டென் 2

மோட்டார் பந்தயம்:

இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயம் (செப். 10), இடம்: இத்தாலி, நேரம்: மதியம் 2:00 மணி, ‘டிவி’: சோனி ஈ.எஸ்.பி.என்.,

ஸ்னுாக்கர்:

இந்திய ஸ்னுாக்கர் ஓபன் (செப். 12–16), இடம்: விசாகப்பட்டனம், நேரம்: மாலை 6:00 மணி, ‘டிவி’: சோனி ஈ.எஸ்.பி.என்.,

கோல்ப்:

ஜப்பான் கோல்ப் சாம்பியன்ஷிப் (செப். 10), இடம்: ஜப்பான், நேரம்: காலை 10:00 மணி, ‘டிவி’: நியோ ஸ்போர்ட்ஸ்

செஸ்:

உலக கோப்பை செஸ் (செப். 10 – 25), இடம்: ஜார்ஜியா

★ உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் (செப். 16–26), இடம்: உருகுவே

பாட்மின்டன்:

உலக சீனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (செப். 10–17), இடம்: கொச்சி, கேரளா

வாலிபால்:

பெண்களுக்கான உலக கிராண்ட் சாம்பியன்ஸ் கோப்பை வாலிபால் (செப். 10), இடம்: ஜப்பான்

★ ஆண்களுக்கான உலக கிராண்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வாலிபால் (செப். 12–17), இடம்: ஜப்பான்

கூடைப்பந்து:

யூரோ கூடைப்பந்து (செப். 10–17), இடம்: பின்லாந்து, இஸ்ரேல், ருமேனியா, துருக்கி

★ ஆப்ரோ கூடைப்பந்து (செப். 10–16), இடம்: துனிசியா, செனகல்

பேஸ்பால்:

உலக கோப்பை பேஸ்பால் (செப். 10), இடம்: கனடா

ரக்பி:

உலக ரக்பி (20 வயது) டிராபி (செப். 10), இடம்: உருகுவே

படகு போட்டி:

உலக சிறுபடகுப் போட்டி மாரத்தான் சாம்பியன்ஷிப் (செப். 10), இடம்: தென் ஆப்ரிக்கா

டிரையத்லான்:

உலக டிரையத்லான் சீரிஸ் கிராண்ட் பைனல் (செப். 14–17), இடம்: நெதர்லாந்து

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?