Advertisement


அரையிறுதியில் சானியா ஜோடி தோல்வி

செப்டம்பர் 09, 2017.
 Comments  
 


us open tennis sania mirza
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி தோல்வியடைந்தது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷுவாய் பெங் ஜோடி, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ், சீன தைபேவின் யங்–ஜன் சன் ஜோடியை சந்தித்தது.

இதன் முதல் செட்டை, சானியா ஜோடி 4–6 என, இழந்தது. இரண்டாவது செட்டில் பதிலடி தருவர் என நம்பப்பட்ட நிலையில், இதையும் 4–6 என, சானியா ஜோடி கோட்டை விட்டது. முடிவில், சானியா ஜோடி 4–6, 4–6 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?