Advertisement


உலக கால்பந்து: வெளியானது ‘தீம்’ பாடல்

செப்டம்பர் 04, 2017.
 Comments  
 


FIFA Under 17 World Cup theme song officialy launched
 

கோல்கட்டா: ‘ஜூனியர்’ உலக கோப்பை கால்பந்து (17 வயது) தொடருக்கான ‘தீம்’ பாடல் நேற்று வெளியானது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில் உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் அக்., 6 முதல் 28 வரை இந்தியாவில் நடக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ‘தீம்’ பாடல் நேற்று கோல்கட்டாவில் வெளியிடப்பட்டது.

சோனி பிக்சர்ஸ் நெட் வொர்க் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. ‘கர் கே திக்லா தே கோல்...’ என்று துவங்கும் இப்பாடலை, அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். பிரிதம் இசையமைக்க, சுனிதி சவுகான், நீதி மோகன், பாபுல் சுப்ரியோ, ஷான், பபோன், மிகா என, பலர் பாடியுள்ளனர். இந்திய அணி முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா, கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சினும் இதில் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?