Advertisement


கேரளத்தை வென்றது தமிழகம்

செப்டம்பர் 02, 2017.
 Comments  
 


Buchibabu Cricket, Tamilnadu, Kerala
 

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தமிழக அணி, கேரளாவை வென்றது.

அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் தமிழக பிரசிடென்ட் லெவன், கேரளா அணிகள் மோதின. சென்னையில் நடந்த இப்போட்டியில் ‘டாஸ்’ வென்று களமிறங்கிய கேரள அணி 42 ஓவரில், 102 ரன்னுக்கு சுருண்டது. சுழலில் அசத்திய தமிழகத்தின் ரங்கராஜன், 6 விக்கெட் வீழ்த்தினார்.

பின் களமிறங்கிய தமிழக அணிக்கு வாஷிங்டன் சுந்தர் 41 ரன் எடுத்தார். கேப்டன் பாபா அபராஜித் (44) கைகொடுக்க, தமிழக அணி 36.4 ஓவரில் 103 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?