Advertisement


‘போதை’ ரூனே கைது

செப்டம்பர் 01, 2017.
 Comments  
 


Wayne Rooney, England Soccer, Drink Driving Charged
 

லண்டன்: இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் ரூனே, 31. இங்கிலாந்து அணி சார்பில் அதிக கோல் (53) அடித்த வீரர். எவர்டன் கிளப் அணி சார்பில் விளையாடிய இவர், சமீபத்தில் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். ரூனே தனது குடும்பத்துடன் செஷயர் பகுதியில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று அதிகாலை காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, போலீசார் சோதனையின் போது ரூனே அளவுக்கு அதிகமான மது அருந்தி, காரை இயக்கியது தெரியவந்தது. உள்ளூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து செல்லப்பட்டு வழக்கு பதியப்பட்டது. பின், ஜாமினில் ரூனே விடுவிக்கப்பட்டார். இவர் ஸ்டாக்போர்டு பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் வரும் 18ம் தேதி ஆஜராக வேண்டும்.  

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?