Advertisement


‘ஜூனியர்’ வீரர்களுக்கு வாய்ப்பு *சென்னை கால்பந்து அணி திட்டம்

ஆகஸ்ட் 28, 2017.
 Comments  
 


Chennaiyin FC launches 3 youth teams
 

சென்னை: இளம் வீரர்களை கண்டறியும் வகையில் மூன்று பிரிவுகளில் கால்பந்து அணிகளை உருவாக்க உள்ளது சென்னை அணி. இந்த அணிகள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தி தரவுள்ளனர்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரில், கடந்த 2015ல் கோப்பை வென்ற அணி சென்னை. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சக உரிமையாளராக உள்ளார்.

இந்த அணி சார்பில் 13 வயது, 15 வயது மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோர் இடம் பெறும் வகையில், மூன்று புதிய அணிகள் உருவாக்கப்படுகின்றன. 

முதல் இரு அணிகளில் தமிழக வீரர்கள் மட்டும் இடம் பெறுவர். 18 வயது அணியில் ஒருசில வீரர்கள் மற்ற மண்டலங்களில் இருந்து இடம் பெறுவர்.

இந்த அணிகள் அகில இந்திய அளவில் நடக்கும் பல்வேறு தொடர்களில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும். இதனால், இளம் கால்பந்து வீரர்கள் தங்கள் திறமை வெ ளிப்படுத்தி, தேசிய அணிகளில் இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?