Advertisement


வில்வித்தை: வெண்கலம் நழுவியது

ஆகஸ்ட் 12, 2017.
 Comments  
 


archery
 

பெர்லின்: உலக கோப்பை வில்வித்தை தொடரில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, தோல்வியடைந்தது.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உலக கோப்பை வில்வித்தை தொடர் (‘ஸ்டேஜ்–4’) நடக்கிறது. இதன் ஆண்கள் அணிகளுக்கான காம்பவுண்ட் பிரிவில் வெண்கலத்திற்கான போட்டியில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதின.

இந்தியா சார்பில் அபிஷேக் வர்மா, அமன் சைனி, அமன்ஜீத் சிங் பங்கேற்றனர். துவக்கத்தில் இரு அணிகளும் சம பலத்தை வெளிப்படுத்தியது. முடிவில், இந்திய அணி, 225–227 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

ஏற்கனவே ‘ரீகர்வ்’ பிரிவில் தீபிகா குமாரி, ஜெயந்த் உள்ளிட்டோர் தோல்வியடைந்து விட்டனர். தற்போது, காம்பவுண்ட் பிரிவிலும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. இம்முறை, இந்திய அணி ஒரு பதக்கம் கூட வெல்லாமல் திரும்புகிறது. 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?