Advertisement


ஒரு டிக்கெட்டில் 2 போட்டிகள்

ஆகஸ்ட் 11, 2017.
 Comments  
 


tnpl
 

நத்தம்: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நாளை நடக்கும் இரு போட்டிகளை ஒரு டிக்கெட்டிலேயே பார்க்கலாம்.

டி.என்.பி.எல்., தொடர் இரண்டாவது சீசன் ஜூலை 22 முதல் நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நாளை மாலை 3:15 மணிக்கு நடக்கும் போட்டியில் மதுரை மற்றும் துாத்துக்குடி அணிகள், இரவு 7.15 மணிக்கு நடக்கும் போட்டியில் திண்டுக்கல் மற்றும் சேப்பாக்கம் அணிகள் மோதுகின்றன. இந்த இரு போட்டிகளையும் ஒரே டிக்கெட் மூலம் பார்த்து ரசிக்கலாம்.

கட்டணம் வாபஸ்:

நேற்று முன்தினம் இரவு நத்தத்தில் மதுரை மற்றும் கோவை அணிகளுக்கு இடையே நடக்க இருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த போட்டிக்கான கட்டணம் திரும்ப வழங்கப்பட உள்ளது. ‘புக் மை ஷோ’ இணையம் மூலம் டிக்கெட் பெற்றவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முறையிலேயே 7 நாட்களுக்குள் வழங்கப்படும். விற்பனை மையத்தில் டிக்கெட் வாங்கியவர்கள் ஆக., 14 அன்று திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர்., கல்லுாரி அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?