Advertisement


காலிறுதியில் யூகி பாம்ப்ரி

ஆகஸ்ட் 04, 2017.
 Comments  
 


yuki bhambri
 

வாஷிங்டன்: சிட்டி ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் யூகி பாம்ப்ரி முன்னேறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அர்ஜென்டினாவின் குய்டோ பெல்லா மோதினர். அபாரமாக ஆடிய யூகி பாம்ப்ரி, 6–7, 6–3, 6–1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இவர், ஏ.டி.பி., ‘வேர்ல்டு டூர்’ அந்தஸ்து பெற்ற தொடரின் பிரதான சுற்றில், தொடர்ச்சியாக 3 வெற்றிகளை முதன்முறையாக பதிவு செய்தார். தவிர இவர், ஏ.டி.பி., ‘வேர்ல்டு டூர்’ அந்தஸ்து பெற்ற தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு 2வது முறையாக முன்னேறினார். இதற்கு முன், 2014ல் நடந்த சென்னை ஓபனில் காலிறுதி வரை சென்றிருந்தார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?