Advertisement


வினீத்துக்கு அரசு வேலை

ஆகஸ்ட் 02, 2017.
 Comments  
 


CK Vineeth, Football, Kerala, Government Job
 

திருவனந்தபுரம்: கால்பந்து வீரர் வினீத்துக்கு கேரள அரசு ‘செயலக உதவியாளர்’ அந்தஸ்தில் வேலை கொடுத்தது.

கேரள கால்பந்து வீரர் சி.கே.வினீத், 29. இந்திய அணிக்காக 7 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரள அணியின் முன்னணி வீரராக உள்ளார். 2012 முதல் மத்திய அரசு பணியில் இருந்த இவரது வருகைப் பதிவேடு போதவில்லை என்ற காரணத்துக்காக, 2016, மே 7ல் வேலையை விட்டு நீக்கப்பட்டார். தற்போது இவருக்கு கேரள அரசு சார்பில், தலைமை செயலக உதவியாளர் அந்தஸ்திலான வேலை தரப்பட்டது.

இதேபோல ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 1500 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றவர் கேரள வீராங்கனை சித்ரா. இவருக்கு மாத உதவித் தொகையாக ரூ. 10,000 மற்றும் பயிற்சி மற்றும் உணவுக்கான தினப்படியாக தினமும் ரூ. 500 தர உள்ளதாக கேரள அரசு அறிவித்தது. 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?