Advertisement


ஜூனியர் ஸ்குவாஷ்: அனன்யா சாம்பியன்

ஜூலை 17, 2017.
 Comments  
 


junior squash india ananya champion
 

 ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து ஓபன் ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் மும்பையை சேர்ந்த நீல் ஜோஷி, அனன்யா சாம்பியன் பட்டம் வென்றனர்.

நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில், ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் ஆண்களுக்கான (15 வயது) பைனலில் இந்தியாவின் நீல் ஜோஷி 3–1 (9–11, 11–4, 11–5, 11–6) என இங்கிலாந்தின் கலில் அல்ஹாசனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மற்ற இந்திய வீரர்களான அர்னாவ் சரீன், கனாவ் நனவாட்டி ஆகியோர் அரையிறுதியோடு வெளியேறினர்.

பெண்களுக்கான (15 வயது) பைனலில் இந்தியாவின் அனன்யா 3–0 (11–7, 11–4, 12–10) என அமெரிக்காவின் செரினா டேனியலை தோற்கடித்து, கோப்பை வென்றார். மற்ற இந்திய வீராங்கனைகளான ஐஸ்வர்யா, யோஷ்னா சிங் ஆகியோர் காலிறுதியோடு திரும்பினர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?