Advertisement


பைனலில் ராம்குமார் தோல்வி

ஜூலை 15, 2017.
 Comments  
 


ramkumar
 

இல்லினாஸ்: அமெரிக்காவில் நடந்த ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் பைனலில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் தோல்வியடைந்தார். 

அமெரிக்காவில் உள்ள இல்லினாஸ் பகுதியில் ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் ராம்குமார், ஜப்பானின் அகிரா சான்டிலன் மோதினர். முதல் செட்டை 6–7 என போராடி இழந்த ராம்குமார், அடுத்த செட்டையும் 2–6 என பறிகொடுத்தார். ஒரு மணி நேரம் 27 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், ராம்குமார் 6–7, 2–6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?