Advertisement


ஸ்ரீகாந்துக்கு ரூ. 5 லட்சம்

ஜூன் 19, 2017.
 Comments  
 


Srikanth beats Sakai to win Indonesia Open Super Series Premier title
 

புதுடில்லி: இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்துக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்தோனேஷியாவில் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் ‘நம்பர்–22’ வீரர், இந்தியாவின் ஸ்ரீகாந்த் அசத்தல் ஆட்டத்தை வெ ளிப்படுத்தினார்.

உலகின் ‘நம்பர்–1’ வீரர், தென் கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இதில் ஜப்பானின் சகாயை வென்று, இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.

இதுகுறித்து இந்திய பாட்மின்டன் சங்க (பி.ஏ.ஐ.,) தலைவர் ஹிமான்ட பிஸ்வா சர்மா கூறுகையில்,‘‘ இந்தோனெஷிய பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்தார். எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். இவரது சாதனையை கவுரவிக்கும் வகையில், ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும்,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?