Advertisement


ராம்குமார் ராமநாதன் வெற்றி

ஜூன் 15, 2017.
 Comments  
 


Ramkumar Ramanathan, India, ITF Tennis, Italy
 

கால்டனிஸ்சேட்டா: இத்தாலியில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் முன்னேறினார்.

இத்தாலியில், ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆப்னர் மோதினர். முதல் செட்டை 6–2 எனக் கைப்பற்றிய ராம்குமார், 2வது செட்டை 4–6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட் ‘டை–பிரேக்கர்’ வரை சென்றது. இதில் எழுச்சி கண்ட ராம்குமார் 7–6 என வென்றார். முடிவில் ராம்குமார் 6–2, 4–6, 7–6 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?