Advertisement


‘சாம்பியன்ஸ்’ அணியில் தினேஷ் கார்த்திக்

மே 18, 2017.
 Comments [3]  
 


Dinesh Karthick, Champions Trophy, Cricket, Manish Pandey
 

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். 

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி (‘மினி’ உலக கோப்பை) தொடர் வரும் ஜூன் 1ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணியில் இடம் பெற்றவர் மணிஷ் பாண்டே. பத்தாவது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடும் மணிஷ் பாண்டே, பயிற்சி போது இடது இடுப்பு பகுதி காயமடைந்தார். இதனால் வலியால் அவதிப்படும் இவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகினார். இவருக்குப் பதில் தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். 

கடைசியாக 2014 ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். சமீபத்திய ரஞ்சி கோப்பை தொடரில் 704 ரன்கள், விஜய் ஹசாரே தொடரில் 607 ரன்கள், இந்த ஐ.பி.எல்., தொடரில் குஜராத் அணிக்காக 361 ரன்கள் குவித்தார். 

இதனால், மூன்று ஆண்டுக்குப் பின் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்தது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Pandian M 2 days ago | Report abuse
தேர்வு எதன் அடிப்படையில் என தெரியவில்லை. நெடுநாட்களாக நன்கு விளையாடிவரும் உத்தப்பா கண்ணுக்கு தெரியவில்லை. விரைவில் அவருக்கும் வயதாகிவிடும். இப்படி இந்தியா வீணடித்தது நிறைய பேர்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Krishnaprasad 2 days ago | Report abuse
It is better late than never he deserves it




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?