Advertisement


கால்பந்து: இந்தியா–இத்தாலி மோதல்

மே 16, 2017.
 Comments  
 


India U 17 football team to play Italy on May 19
 

 புதுடில்லி: உலக கோப்பை பயிற்சிக்காக இளம் இந்திய கால்பந்து அணி, இத்தாலியை எதிர்த்து மோதவுள்ளது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில் இந்தியாவில் 17 வயதுக்குட்பட்ட அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை தொடர் (வரும் அக்., 6–28) நடத்தப்படவுள்ளது.

இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதற்காக பயிற்சியாளர் லுாயிஸ் டி மாடோஸ் தலைமையிலான 26 பேர் கொண்ட இந்திய அணி, போர்ச்சுகல் சென்றது.

கடந்த வாரம் ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்றது.

தற்போது வரும் 19ம் தேதி இளம் இந்தியா, இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அரெஜோ நகரில் நடக்கும் இப்போட்டியில், இந்திய அணிக்கு கடினமான சவால் காத்திருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?