Advertisement


பிரெஞ்ச் ஓபன்: பெடரர் விலகல்

மே 16, 2017.
 Comments  
 


federer tennis french open withdraw
 

மாட்ரிட்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரி்ல் இருந்து பெடரர் விலகினார். 

சுவிட்சர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், 35. அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் (18) வென்றவர். எதிர் வரும் பிரெஞ்ச் ஓபனிலிருந்து (மே 28– ஜூன் 11) விலகுவதாக அறிவித்துள்ளார். 

இது குறித்து இவர் வெளியிட்ட அறிக்கையில்,‘ இந்த ஆண்டு முழுவதும் களிமண் களத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். புல்தரையில் நடக்கும் விம்பிள்டன் போன்ற தொடரில் கவனம் செலுத்துவேன். களிமண் களமான பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்க முடியாது,’’ என, தெரிவித்துள்ளார். 

இரண்டாவது முறை:

பிரெஞ்ச் ஓபனிலிருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக பெடரர் விலகி உள்ளார். கடந்த ஆண்டு, முதுகுவலி காரணமாக பங்கேற்கவில்லை. இவருக்கு ராசியில்லாத பிரெஞ்ச் ஓபனில் இதுவரை ஒரு முறை மட்டுமே கோப்பை வென்றுள்ளார்.  விம்பிள்டனில் 7 முறை பட்டம் கைப்பற்றி உள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?