Advertisement


காலிறுதியில் போபண்ணா ஜோடி

ஏப்ரல் 21, 2017.
 Comments  
 


bopanna bablo Cuevas tennis india
 

மான்டி கார்லோ: மொனாகோ டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ ஜோடி முன்னேறியது.

மொனாகோவில் மான்டி கார்லோ சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ ஜோடி, அமெரிக்காவின் ராஜிவ் ராம், தென் ஆப்ரிக்காவின் ராவன் கிளாசன் ஜோடியை சந்தித்தது. ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை போபண்ணா ஜோடி 6–7 என, இழந்தது.

அடுத்த செட்டில் எழுச்சி பெற்ற இந்த ஜோடி, 6–4 என, கைப்பற்றி பதிலடி தந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த ‘சூப்பர் டைபிரேக்கரில்’ போபண்ணா ஜோடி 10–6 என, தன்வசப்படுத்தியது. முடிவில் போபண்ணா ஜோடி, 6–7, 6–4, 10–6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?