Advertisement


நடாலை வீழ்த்தினார் பெடரர்: காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்

மார்ச் 15, 2017.
 Comments  
 


Paribas Open Tennis, Indian Wells, Nadal, Federer, Djokovic
 
இந்தியன் வெல்ஸ்: பரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெடரர் 6–2, 6–3 என ஸ்பெயினின் நடாலை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்காவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில், பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால் மோதினர். அபாரமாக ஆடிய பெடரர் 6–2, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு நான்காவது சுற்றுப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4–6, 6–7 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியாசிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வௌியேறினார்.

மற்ற நான்காவது சுற்றுப் போட்டிகளில் ஜப்பானின் ஜெய் நிஷிகோரி, சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?