Advertisement


பெடரர் வெற்றி

மார்ச் 13, 2017.
 Comments  
 


paripas tennis open federer
 

இந்தியன் வெல்ஸ்: பரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெடரர், செர்பியாவின் ஜோகோவிச் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

அமெரிக்காவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில், பரிபாஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் ஸ்டீபன் ராபர்ட் மோதினர். அபாரமாக ஆடிய பெடரர் 6–2, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு இரண்டாவது சுற்றுப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6–4, 7–6 என்ற நேர் செட் கணக்கில் பிரிட்டனின் கைல் எட்மண்டை தோற்கடித்தார். மற்ற இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் ஸ்பெயினின் ரபெல் நடால், ஜப்பானின் கெய் நிஷிகோரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?