Advertisement


சானியா ஜோடி தோல்வி

மார்ச் 10, 2017.
 Comments [1]  
 


Sania, Paribas Open Tennis, Indian Wells
 
இந்தியன் வெல்ஸ்: பரிபாஸ் ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா, செக்குடியரசின் ஸ்டிரைகோவா ஜோடி தோல்வி அடைந்து ஏமாற்றியது.

அமெரிக்காவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில், பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்பொரா ஸ்டிரைகோவா ஜோடி, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ், சீனதைபேயின் யங்–ஜன் சான் ஜோடியை சந்தித்தது. இதில் சானியா ஜோடி 4–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வௌியேறியது.

இதன்மூலம் இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ், போபண்ணா தோல்வி அடைந்தனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?