Advertisement


செரினா ‘அவுட்’

மார்ச் 08, 2017.
 Comments  
 


Serena Williams, Tennis, Injury
 

லாஸ் ஏஞ்சல்ஸ்: காயம் காரணமாக, இந்தியன் வெல்ஸ், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர்களில் இருந்து செரினா விலகினார்.

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், 35. உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனையான இவர், இடது முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனையடுத்து இவர், இந்தியன் வெல்ஸ் (மார்ச் 6–19), மயாமி (மார்ச் 21–ஏப்.2) ஓபன் தொடர்களில் இருந்து விலகினார். 

இரண்டு தொடர்களில் இருந்து விலகியதால், செரினாவின் ‘நம்பர்-–1’ இடம் பறிபோகிறது. இந்தியன் வெல்ஸ் தொடருக்கு பின் வெளியாகும் டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில், ஜெர்மனியின் கெர்பர், ‘நம்பர்-–1’ இடத்தை கைப்பற்ற உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?